திருக்குறள் சொல்லும் ஞானம்
ஆதி
ஆதி என்ற ஒரு சொல்லை எல்லா வேதங்களும் எல்லா திருமுறைகளும் சொல்லி ஓதி பணிந்து கொண்டே இருக்கிறது..
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
திருவள்ளுவர்பெருமானார்
அகர(ம்)த்திற்கு முந்தியது ஆதி என்று முதல் குரலில் குறிப்பிட்டு ஓதி உள்ளார்கள்.
அந்த முதல் கொரல் ஆதி பகவன் என்ற ஒன்றே மூலம் என தெளிவாக சொல்லியுள்ளது. அவர்கள் ஆதியை அறிந்து கொண்டுள்ளார்கள் என்று தெளிவுபட நாம் விளங்கிக்கொள்ள சான்றாக உள்ளது.
ஆதி என்பது என்ன ?
ஆதியே இறைவனின் திருவடியாகும்
அந்த ஏகஇறைநிலை சொரூபத்தை குறிக்கும் சொல்லாக உள்ளது.
ஆதி என்பது அழியாப்பதியாகிய அந்த சத்திய மெய்ப்பொருள் என்பதே சத்தியம்..அது மனிதனுக்குள் உள்ள மெய்நிலை அதை அறியவும் அறிவிக்கவும் குரு வேண்டும்...

மிகவும் அருமையான விளக்கம் ஐயா.. தங்கள் பணி மேலோங்கி செழிக்க..🙏
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteSuper
ReplyDeleteரகுபதி விளக்கம் புரிகிறதா நண்பா
ReplyDelete